பாடகர் எஸ்.பி.பி நினைவிடத்தில் அனுமதி மறுப்பு – அஞ்சலி செலுத்த முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
வங்கியில் தவணை தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால் ரவி மோகன் வீடு மற்றும் அலுவலகத்தில் வங்கி சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளரின் வாழ்க்கையை பாதிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்கள்; புதுமையான கதைக்களத்துடன் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது!
என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி
‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நடனமாடிய வைரல் வீடியோ | Rip Roboshankar | Kumudam News
RIP Roboshankar | மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய ரோபோ சங்கர் | Kumudam News
திடீர் மரணத்திற்கு என்ன காரணம்? | RIP Robo Shankar | Kumudam News
சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் காலமானார்.
நடிகர் KPY பாலா மீது புகார் | Kumudam News | KPY Bala | Court | Cinemaactor
காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.
Bad Girl என பெயர் வைத்ததற்கு காரணம் என்ன? - மிஷ்கின் விளக்கம்
"producer-ஆ இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"#Vetrimaran #Badgirl #tamilcinema #kumudamnews #shorts
"17 வயதில் நான் படித்த பலான புத்தகம்" - மனம் திறந்த மிஷ்கின் #Vetrimaran #Badgirl #tamilcinema
”இதுதான் கடைசி படம்” - வெற்றிமாறன் அதிரடி அறிவிப்பு #Vetrimaran #Badgirl #tamilcinema #kumudamnews
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.