K U M U D A M   N E W S

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரி.. வெடித்த போராட்டம் | American Tax | Tiruppur Protest | Kumudam News

அமெரிக்க வரி.. வெடித்த போராட்டம் | American Tax | Tiruppur Protest | Kumudam News

அமெரிக்க வரி விதிப்பு.. ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு பாதிப்பு - விஜய் வலியுறுத்தல்

அமெரிக்க வரி விதிப்பு.. ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு பாதிப்பு - விஜய் வலியுறுத்தல்

வரி விதிப்பின் எதிரொலி.. திருப்பூரில் 35 லட்சம் பனியன் ஆடைகள் தேக்கம் | Tax | Kumudam News

வரி விதிப்பின் எதிரொலி.. திருப்பூரில் 35 லட்சம் பனியன் ஆடைகள் தேக்கம் | Tax | Kumudam News

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு மாதத்துக்கு ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்பு என புகார் | Kumudam News

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு மாதத்துக்கு ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்பு என புகார் | Kumudam News