தயாரான வருங்கால ஆசிரியர்கள்.. தொடங்கிய TET தேர்வு | TET Exam 2025 | Kumudam News
தயாரான வருங்கால ஆசிரியர்கள்.. தொடங்கிய TET தேர்வு | TET Exam 2025 | Kumudam News
தயாரான வருங்கால ஆசிரியர்கள்.. தொடங்கிய TET தேர்வு | TET Exam 2025 | Kumudam News
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
TET ஆசிரியர்களுக்கு விடிவு கிடைக்குமா? அவசர ஆலோசனை | Meeting | Kumudam News