தாலியை கழட்டி வைத்துவிட்டு NEET தேர்வுக்கு சென்ற பெண் | Neet Exam | Kumudam News
தாலியை கழட்டி வைத்துவிட்டு NEET தேர்வுக்கு சென்ற பெண் | Neet Exam | Kumudam News
தாலியை கழட்டி வைத்துவிட்டு NEET தேர்வுக்கு சென்ற பெண் | Neet Exam | Kumudam News
Dubai ரிட்டர்ன் Travels அதிபர்.. போட்டுத்தள்ளிய கள்ளக்காதலி - மனைவியால் வெளிவந்த உண்மை | Coimbatore
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை | Kumudam News24x7
இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது
Thiruvarur Aali Therottam 2025 | உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடக்கம்
ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.
பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு
நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1,500 ஏக்கருக்கு மேல் பயிரிப்பட்ட நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரோடு ரோலர் வாகனத்தின் முன் சக்கரம் உடைந்து பேருந்து மீது மோதியதால் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.