K U M U D A M   N E W S

திருப்பதி தேவஸ்தானத்தில் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரம்: ₹5 ஊக்கத்தொகை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.. பக்தர்களுக்குத் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்குச் சிறப்பு வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகிறது.