மதுவிற்பனை விவகாரம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | Tasmac | Inspector Suspended | Tiruvottiyur | Chennai
மதுவிற்பனை விவகாரம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | Tasmac | Inspector Suspended | Tiruvottiyur | Chennai
மதுவிற்பனை விவகாரம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | Tasmac | Inspector Suspended | Tiruvottiyur | Chennai
கோயில் வளாகம் முழுவதும் தேங்கிய மழை நீர்..பக்தர்கள் கடும் அவதி | Thiruvotriyur Temple Flood |Chennai
வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தனியார் பள்ளி திறப்பு!
வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.