சென்னையில் வைரக் கடத்தல்.. தூத்துக்குடியில் வைத்து கைது! போலீசார் ரேடாரில் கும்பல் சிக்கியது எப்படி?
சென்னையில் வைரக் கடத்தல்.. தூத்துக்குடியில் வைத்து கைது! போலீசார் ரேடாரில் கும்பல் சிக்கியது எப்படி?
சென்னையில் வைரக் கடத்தல்.. தூத்துக்குடியில் வைத்து கைது! போலீசார் ரேடாரில் கும்பல் சிக்கியது எப்படி?
வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?
சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Diamond Theft Case | வைரங்ககளை திருடியவர்களிடம் விசாரணை.. வெளிச்சத்திற்கு வந்த திட்டம் | Chennai
வைரம் வாங்குவது போல் நடித்து கைவரிசை.. பல கோடி மதிப்புள்ள வைரங்கள் திருட்டு
வடபழனி கேன்டீன் இடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்.. டாக்டர் வெளியிட்ட வீடியோ | Kumudam News
வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.
அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்
பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.
சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.