K U M U D A M   N E W S

போப்பின் இறுதிச்சடங்கு.. பூர்த்தி செய்யப்பட்ட கடைசி ஆசை.. வழக்கத்திற்கு மாறாக நடந்த சடங்குகள்!

போப்பின் இறுதிச்சடங்கு.. பூர்த்தி செய்யப்பட்ட கடைசி ஆசை.. வழக்கத்திற்கு மாறாக நடந்த சடங்குகள்!

உலக தலைவர்கள் ஒரே இடத்தில்... போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு

உலக தலைவர்கள் ஒரே இடத்தில்... போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025

போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!

ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கருணை, பணிவு, சீர்த்திருத்தத்தின் உருவம்.. போப் பிரான்சிஸ்-ன் வாழ்க்கை பயணம்..

உலக கிருஸ்துவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார் கருணை, பணிவு, சீர்த்திருத்தங்களால் நிறைந்த இவரது வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு