K U M U D A M   N E W S

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்..?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.