சிங்கத்திடம் செல்பி கேட்ட இளைஞர்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!
சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...
காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நைசாக பேசி ஆட்டைய போட்ட திருடனின் காட்சிகள் வைரல் | Kumudam News
அரசு பேருந்தில் ஏறி இளைஞர் மீது கொ#லை*வெ@றி தாக்குதல்..!
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலில் விதிகளை மீறி சாமி தரிசனம் செய்த விவகாரம் 2 பேர் சஸ்பெண்ட் | Kumudam News
மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
மூத்த அமைச்சர் முத்துசாமி கொடுத்த பூங்கொத்தை வாங்காமல் செந்தில் பாலாஜி செய்த செயல் | Kumudam News
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ
அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கிய பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ
பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போலீஸ்... என்ன காரணம் தெரியுமா?
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு
அரசு பள்ளி சமையல் அறையின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ