நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது
நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது
நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது
"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal
விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷால் - தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் | Kumudam News
“நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகும்” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
"கடனை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும்" - நீதிமன்றம்
Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal
விரதத்தை துறந்த விஷால்.. காதலில் விழுந்த சாய் தன்ஷிகா! இதுதான் காரணமா! | Vishal | Sai Dhanshika
தன்ஷிகா என் வாழ்க்கையில் வர நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும் | Vishal | Sai Dhanshika | Yogi Da
எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் மேடையில் திருமண அறிவிப்பு சொன்ன தன்ஷிகா| Sai Dhanshika | Actor Vishal
Sai Dhanshika Vishal Marriage | விஷாலுடன் திருமணம்.. First Propose பண்ணது யாரு?- சாய் கனிஷ்கா பேட்டி
பில்டிங் கட்டி முடிச்சதும் கல்யாணம் தான்😍 | Actor Vishal | Kumudam News
நடிகர் விஷால்,நடிகை சாய் தன்ஷிகாவே காதலித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்ட நிலையில் இருவரும் அதனை இன்று உறுதி செய்துள்ளனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
கல்யாணத்திற்கு தேதி குறித்த விஷால் #vishal #marriage #tamilcinema #kumudamnews
Actor Vishal Speech About TVK Vijay: "விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள்"- விஷால் | Madurai
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த பின் நடிகர் விஷால் மதுரை மக்களை புகழ்ந்து பேசினார்.
நானும் மதுரைக்காரன் தான்டா.. திமிரு படப்பிடிப்பு தான் நியாபகம் வருது.. - விஷால் | Kumudam News
Vishal | மயங்கி விழுந்த விஷால் | Kumudam News
Vishal | திடீரென மயங்கிய விஷால் என்ன நடந்துச்சு..? | Kumudam News
நாசர், விஷால், கார்த்தி... மூவருக்கும் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Nassar | Vishal | Karthi News