"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
வியாசர்பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் | Kumudam News
’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தவெகவினர் தாக்கப்பட்டனரா? விசாரிக்க ஆணை | Kumudam News
TVK Vijay | "தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி!" - கொந்தளித்த விஜய் | DMK
’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் விபத்து.