சினிமா

தமிழில் கேளுங்க எனக்கு புரியும்! - Nose Cut செய்த ராணா!!

தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதை அடுத்து, தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி வேட்டையன் பாடல் வெளியீட்டு விழாவின் போது தெரிவித்துள்ளார்.