தமிழ்நாடு

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! மெரினா கடற்கரையில் 8000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் கூட வாய்ப்புள்ளதால் முன்னேர்பாடுகள் தீவிரம்.