தமிழ்நாடு

சொகுசு காரில் குட்கா கடத்தல்.. சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலீஸ் | Kumudam News 24x7

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்

குட்கா கடத்திய காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலீசாரின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. 

கர்நாடகாவில் இருந்து 1 டன் குட்கா, பான் மசாலா ஆகியவை கடத்த முயற்சி. 

கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை