Edappadi Palanisamy About Vijay : நடிகர் விஜய் நேற்று செவ்வாய்க்கிழமை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்றார்.