வீடியோ ஸ்டோரி

"ஆதவ் அர்ஜுனா கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து" -விசிக தலைவர் திருமாவளவன்

கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானும், விசிகவும் பலவீனமாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளின் அழுத்தமும் தான் காரணம் என்ற தொணியில் விஜய் பேசியுள்ளார்.

விஜய் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. விழாவில் பங்கேற்காதது நான் சுயமாக எடுத்த முடிவு - திருமாவளவன்