வீடியோ ஸ்டோரி

நடுரோட்டில் தோழியுடன் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – வீடியோ வைரலானதால் பரபரப்பு

சென்னையில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல்

 நள்ளிரவில் சாகசத்தில் ஈடுபட்டதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்

இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை தேவை - சமூக ஆர்வலர்கள்