வீடியோ ஸ்டோரி

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு - காவலர் சஸ்பெண்ட்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சஸ்பெண்ட்

ஏற்கனவே திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை

வழிப்பறி சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு காவலரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்