வீடியோ ஸ்டோரி

10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு - CBSE

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டில், முதற்கட்டமாக வகுப்புக்கு 10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த சிபிஎஸ்இ முடிவு

முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரியிலும், 2ம் கட்ட தேர்வு மே மாதத்திலும் நடத்த சிபிஎஸ்இ திட்டம்

வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை மார்ச் 9ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு