வீடியோ ஸ்டோரி

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் உள்துறை அமைச்சர்

மாலை நடைபெறும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா, அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா

கோவை மாவட்ட பாஜக சார்பில் மேள தாளங்களுடன் வரவேற்பு

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார்

மற்ற அலுவலகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்"