வீடியோ ஸ்டோரி

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 3,316 மையங்களில் நடைபெறும் தேர்வு.

தேர்வறை கண்காணிப்பு பணியில் 43,446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்.