வீடியோ ஸ்டோரி

இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோக சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு

மது குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி உயிரிழப்பு.

மாணவிக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.