வீடியோ ஸ்டோரி

சீமானுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு.