வீடியோ ஸ்டோரி

1,500 கோடி முதலீடு.. காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

1,500 கோடி முதலீடு, காலணி உற்பத்தி, தொழிற்சாலை, அடிக்கல், முதலமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமையவுள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல்

தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் ரூ.1,500 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது

புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்