ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்ச்சம்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.