அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் பதவியில் இருந்து சதீஷ் நீக்கம் - தமிழக பாஜக .
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சதீஷ் நீக்கம் தமிழக பாஜக.