வீடியோ ஸ்டோரி

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில் மேலும் ஒரு காவலருக்கு தொடர்பு.

உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

இருவரும் 3 மாதங்களில் 4 சம்பவங்களில் ஈடுபட்டு ரூ.1 கோடி வரை வழிப்பறி செய்தது விசாரணையில் அம்பலம்.