வீடியோ ஸ்டோரி

திபெத்தில் நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு

நேபாள எல்லை அருகே திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு.

7.1 என்ற சக்திவாய்ந்த ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், பலரின் நிலை கவலைக்கிடம் என தகவல்.

பீகார், அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.