திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு.
கால்வாயில் மூழ்கி 12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகியோர் உயிரிழந்தனர்.
வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.