வீடியோ ஸ்டோரி

''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு எச்.ராஜா சப்போர்ட்!

''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு சப்போர்ட் தரும் எச்.ராஜா !

"ஆட்சியில் பங்கு வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேட்பது ரொம்ப நியாயமானது. அவரது நிலைப்பாடு சரியானது. இதனை பாஜக ஆதரிக்கிறது” என பாஜக முத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.