வீடியோ ஸ்டோரி

காவல் அதிகாரி கொலை வழக்கு- அதிரடி காட்டும் போலீஸ்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைப்பு. இருவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள நிலையில் 3 தனிப்படைகள் அமைத்துள்ளதாக மாநகர காவல்துறை தகவல்.