அரை மணி நேரத்தில் பேருந்து நிலையப் பகுதியில் 6 பேரை கடித்துக் குதறிய வெறிநாயால் பொதுமக்கள் அச்சம்
ஒவ்வொரு தெருக்களிலும் 10 முதல் 15 நாய்கள் சுற்றித் திரிவதாக புகார்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என கோரிக்கை