வீடியோ ஸ்டோரி

Divya Sathyaraj-க்கு துணை செயலாளர் பதவி

நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் திமுக தொழில்நுட்ப அணியின் துணை செயலாளராக நியமனம்

தமிழ்பொன்னிக்கு பதிலாக திவ்யா சத்யராஜை நியமித்து அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.