வீடியோ ஸ்டோரி

Headlines | 09 மணி தலைப்புச் செய்திகள் 09 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.