வீடியோ ஸ்டோரி

ரிசல்ட்டில் திடீர் திருப்பம்.. மாறும் மொத்த நிலவரம் | Maharashtra - Jharkhand ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணிக்கும், ஜேஎம்எம்-காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவி வருகிறது.