வீடியோ ஸ்டோரி

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. நடுவே சிக்கிய ஆம்புலன்ஸ்! மேம்பாலத்தில் கோர விபத்து

கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து -நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை

ஆம்புலன்ஸில் ஏற்றிவரப்பட்ட நோயாளி, மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு