குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரை மீது பிரதமர் மோடி பதில் உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் உரையின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர்.
இதனையடுத்து இன்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.