வீடியோ ஸ்டோரி

மனுக்களுக்கு தீ வைத்த அதிகாரிகள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

திங்களன்று பெறப்பட்ட மனுக்களை அதிகாரிகள் அலுவலகத்தின் பின்புறம் வீசியதாக தகவல்

பொதுமக்கள் கூடியதால், கீழே கிடந்த மனுக்களுக்கு | அதிகாரிகள் தீ வைத்ததாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட மனுக்கள் தீர்வு காணாத மனுக்களா? அல்லது தீர்வு காணப்பட்ட மனுக்களா? என மக்கள் சந்தேகம்