வீடியோ ஸ்டோரி

அண்ணா முதல் ஸ்டாலின் வரை.. கூத்தாடிகளால் ஆளப்பட்ட தமிழ்நாடு

தமிழ்நாட்டை அதிகம் ஆண்டது திராவிடம் தான் என்றால், அந்த திராவிடத் தலைவர்களை ஆண்டது சினிமாத்துறைதான் என்றால் அது மிகையல்ல

தமிழ்நாட்டில் 1940களில் திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரையின் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.