வீடியோ ஸ்டோரி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் மறைவு! மு.க. ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்டிஆர் ராமசந்திரன் (94) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

முதல்வர், சபாநாயகர், அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்

வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழப்பு 

குடும்பத்தினருக்கும் புதுவை மக்களுக்கும் ஸ்டாலின் ஆறுதல்