வீடியோ ஸ்டோரி

ரவுடியை சுட்டது ஏன்..? காவல்துறை பரபரப்பு விளக்கம்

சென்னை ஓட்டேரி அருகே பனந்தோப்பு பகுதியில் ரவுடி ஹரிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம்

பனந்தோப்பு பகுதியில் நண்பர் ஒருவருக்காக ஹரிவழகன் காத்திருந்தபோது போலீசார் சுற்றிவளைப்பு

சுற்றிவளைக்கப்பட்டதும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார் ரவுடி ஹரிவழகன்

ஹரிவழகன் பீகாரில் இருந்து ரூ.35,000க்கு கள்ளத்துப்பாக்கி வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.