வீடியோ ஸ்டோரி

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியையை வீட்டில் விடுவதாக அழைத்து சென்று கடத்த முயற்சித்ததாக தகவல்

ஆசிரியை காவல்துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில் கடத்தல் முயற்சி -பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜு கைது