வீடியோ ஸ்டோரி

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி

திருவாரூர் நீடாமங்கலம் அருகே பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த விவாகரத்தில் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய 8ம் வகுப்பு மாணவி தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்பு மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

கிருஷ்ணாபுரம் வரும் போது எழுந்து நின்று படிக்கட்டின் அருகே நின்றுள்ளார். அப்போது பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில் மாணவி கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.