இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியாரும் தமிழ் ஆர்வலர், தானும் தமிழ் ஆர்வலர், தனக்கு துப்பாக்கி எல்லாம் வேண்டாம் தன் வாயே தனக்கு துப்பாக்கி. என கூறியுள்ளார்.மேலும், தன்னை மிரட்டியவர்கள் மீது புகார் அளிக்கமாட்டேன் எனவும் தானே பார்த்துக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
''பவன் கல்யானா ? அது யாரு... சினிமாக்காரர்களை பற்றி கேட்கவேண்டாம்'' - மதுரை ஆதீனம்
திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.