போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளவர் திடீரென சிறையில் மயங்கி விழுந்ததாக தகவல்
மயக்கமடைந்தவரை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
கைதி உயிரிழப்பு குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை