தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையால் சொந்த ஊர் சென்ற மக்கள், மீண்டும் சென்னை வருகையால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசலை சமாளிக்க , கூடுதலாக இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
#JUSTIN: Paranur Tollgate Traffic: சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடிய சுங்கச்சாவடி
பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்