வீடியோ ஸ்டோரி

Chidambaram NatarajarTemple: கொடிமரத்தை மாற்ற வந்த அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திட்சிதர்கள்

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில்லு அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை, கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு