சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நவ.9 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது
வீடியோ ஸ்டோரி
உஷார் மக்களே...வெளுத்து வாங்க போகும் கனமழை
சென்னை, வேலூர், ராணிப்பேட்டைஉள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும்