ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு திமுக தள்ளியுள்ளது.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை